"மெய்ப்பொருள்" ஊடகவியலாளர் கேவி நந்தன்-எழுத்தாளர் அரசியல் விமர்சகர் குணா கவியழகன் இரண்டு வருட காலஅவகாசத்தில் இலங்கைத்தீவில் நடைபெறப்போவது என்ன?
இன்றைய மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானங்கள், பரிந்துரைகள் என்ன கூறுகின்றன என்பது பற்றிய ஆய்வு. வழங்குபவர் குணா கவியழகன், கே.வி. நந்தன்.
இன்றைய உயிரோடை செய்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் பற்றிய முக்கிய செய்திகள் இடம்பெறுகின்றன.
செய்திகள் கேப்பாபிலவு மக்களின் போராட்டம் மற்றும் காணாமல்போனோர்களின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு ஆகிய நெய்திகளுடன் மேலும் பல முக்கிய செய்திகள்.
இன்றய உயிரோடை செய்தியில் கேப்பாபிலவு மக்களின் சுளர்ச்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் பற்றிய செய்திகளுடன் இன்னும் பல முக்கிய செய்திகள் இடம்பெறுகின்றன.
தமிழக அரசியல், மாணவர் எழுச்சி பற்றிய அலசல் வழங்குபவர்கள் விமர்சகர் யமுனா ராஜேந்திரன் மற்றும் ஊடக போராளி கே.வி. நந்தன் அவர்கள்.